upsc யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது! நமது நிருபர் ஜூன் 12, 2023 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக யு.பி.எஸ்.சி நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.